title


எப்படி மறப்பேன் ? !

காணும் பொழுதெல்லாம்
என்னை விடுத்து
உன் நலம் விசாரிக்கும்
நண்பர்களே அதிகமெனக்கு

எப்படி மறப்பேன்
உன்னை....

1 comment:

Anonymous said...

மறக்க நினைதாலும் இந்த நண்பர்கள் ஏன் ஞாபகப்படுத்துகிறார்கள்..வெந்த புண்ணில்.........

நீங்கள் முந்திகொள்ளுங்கள் ஞாபகப்படுத்துலை...அவர்கள் மறந்து விடுவார்கள் அவளை கேட்ப்பதை..

hi...wat is ur. mail id..