title


தேவை

மின்சாரம் பாய்கிறதா
இல்லையா என்பதையெல்லாம்
ஆராய்வதில்லை காகம்
அதன் தேவையெல்லாம்
அமர ஒரு கம்பி
அவ்வளவுதான் !

No comments: