title


காதல்

மடையனை மகானாக்கும்
வரத்துக்கும்

மகானை மடையனாக்கும்
சாபத்துக்கும்

ஒரே பெயர் "காதல்"

2 comments:

Ganesh Kumar said...

உனது கவிதைகளை காதலிக்கின்றேன்...

Rappusam said...

no comments, since I have not yet still cursed or blessed