title


சத்திய சோதனை !


இப்போதெல்லாம் கார்த்திக் ஒரு புது விளையாட்டு விளையாடுகிறான். ஒரு ”Cream” biscuit எடுத்து, பிரித்து அதன் நடுவிலுள்ள Cream-ஐ மட்டும் சாப்பிட்டுவிட்டு எஞ்சும் பிஸ்கட்டை (பக்கத்துல யார் இருந்தாலும் கண்டுகொள்ளாமல்) தேடிக் கண்டுபிடிச்சு “அப்பா ஆ” என எனக்கு ஊட்டிவிடுகிறான்.
நானே சிரமப்பட்டு டயட்ல இருக்கும்போது என்னப்பன் எனக்கு வைக்கும் சோதனை. (ஒரு பிஸ்கட்டுதானன்னு நெனைக்காதீங்கப்பு ஒரு பாக்கெட் L) # என்னதான் வெளாட்டுனாலும் அப்பாவோட “Personality” லயா வெளையாடுறது ??

No comments: