Showing posts with label
என் கவிதைகள்
.
Show all posts
Showing posts with label
என் கவிதைகள்
.
Show all posts
ததாஸ்து
›
அனைவரையும் வகைப்படுத்தும் உரிமையை உங்களுக்கு நீங்களே தந்துவிட்டீர்கள் * யார் நீ? உன் அப்பன்? தாத்தன் ? தாத்தனின் தகப்பன்? அவரின் தந...
மெளனத்தின் சாரல்
›
ஒரு வட்டப்பாதையில் எதிரெதிர் திசைகளில் நடந்து கொண்டிருந்தோம் நாம் * ஆசிர்வதிக்கப்பட்ட அரை நொடியில் ... தீண்டிக்கொண்டோம் பார்வைகளால் ...
வாழும் மதம்
›
நான் அணியும் குல்லாவோ என் முகத்தின் தாடியோ அன்றி வெறும் பெயரோ எதேனும் ஒன்றால் என்னை முகமதியன் என்றீர்கள்…. . அதிகாலையில் ஸ்ரீசூரணமும்...
பொன் வீடு
›
வீதி மண்ணின் ஒரு பங்கை வீடெங்கும் இறைத்து வைத்தாள்… . காகிதத்தை துகள்களாக்கி கடைபோல விரவி வைத்தாள்.. . கதவு நிலை ஜன்னல்களில் கணக்கின...
மருந்தாகும் ஆயுதம்
›
தயக்கம் தவிர்த்து உதிர்க்கப்படும் சில சொற்கள் தகர்க்கக்கூடும் பலவருடப் பகையை… * நம் அறியாமை இருளின்மீது வெளிச்சம் பாய்ச்சக் கூடும் அ...
கேள்வியின் நாயகர்கள்
›
பேரன்புடையீர், சற்றே கருணை வையுங்கள்… * ஆயுள் முழுவதும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சொல்ல ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம் * ஒற்ற...
ஆதிரா
›
பெருமரங்கள் சூழ் அடர்வனத்துள் பொன்பாதம் பதித்தாள் ஆதிரா… . ஓங்கி வளர்ந்த நெடுமரங்கள் ஓயாத வண்டுகள் இசை தடம் மறைக்கும் செடிகொடிகள் தா...
கூழாங்கல் நினைவுகள்
›
மிக நீண்ட நாட்கள் கழித்து சாதாரணமாகத் துவங்கும் ஒரு உரையாடலின் வழி உயித்தெழுகிறது பள்ளிக்காலம் * சிரிப்பால் நிரம்பிய வகுப்பறைகள் செல்லச் சண...
புத்தம் சரணம்...
›
புத்தனை எனக்கும் பிடிக்கும் "ஆசையே அழிவுக்கு காரணம்" என்றதோடு ”அன்பே அனைத்துக்கும் மூலதனம்” என சொல்லியிருந்தால் * புத்தனை எனக்கும...
துணை
›
ஆசைக்காய் தகப்பன் விரல் பிடித்து நடக்கிறாள் ஆதிரா... பிஞ்சுப்பொன் கரத்துள் தன் விரல் பொதித்த தகப்பன் உணர்ந்தான் பெருந்தெய்வம் உடன்வரும் பாத...
ஆலகாலம்
›
இன்னும் பலப்பட்டிருக்கும் சில உறவுகள் நான் உதிர்த்த சில சொற்களைத் திரும்பப்பெற முடிந்திருந்தால் * எந்த நட்பும் பிரிந்திருக்காது ஆளுக்குத் த...
ஆலகாலம்
›
இ ன்னும் பலப்பட்டிருக்கும் சில உறவுகள் நான் உதிர்த்த சில சொற்களைத் திரும்பப்பெற முடிந்திருந்தால் * எந்த நட்பும் பிரிந்திர...
வேறேதும் அறியாதவன்
›
எப்போதாவது நீ காண்பாய் எனும் நம்பிக்கையில் அன்பை மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கிறேன் சொற்களாய் வேறேதும் அறியாதவன் நான் * உன் ...
தொடுவான் தூரம்
›
பகிந்துகொள்ள யாருமேயில்லாமல் ஒவ்வொரு கோப்பைத் தேநீரையும் தனியே அருந்துகிறேன்… கேட்பதற்கு யாருமேயில்லாத கவிதைகளை என்னிடமே மீண்டும் மீ...
முகாரி
›
ஒரே சூரியன் சுட்டெரிக்கிறது மொத்த பூமியையும் ஒரே நிலவு குளிர்விக்கிறது மொத்த வெப்பத்தையும் ஒரே ஒருத்திதான் நீயும்... எரி...
உயிர் வளி
›
எட்டாவிட்டாலும் நிலவைப் பார்த்தே சோறுண்ணும் குழந்தையைப் போலவே உன்னைப் பார்த்தே ஒட்டிக்கொள்கிறேன் வாழ்க்கையை நான் ! * எல்லோரையும்போ...
ரசவாதி
›
அதிகாலை கோலமிட வாசல் தெளிக்கிறாய்… சாணிக் கரைசல் மணக்கிறது சந்தனக் கரைசலாய் * 8 புள்ளி 16 வரிசை என கணக்கிட்டு விரல்களிடையே வழிய விடு...
பித்தன் மொழி
›
ஒற்றை வளையணிந்தவை உன்னுடைய மென்கரங்கள் மணிகளே இல்லாதவை உன் பாதக்கொலுசுகள் இருப்பினும் பித்தேறி உணர்கிறேன் மெல்லிசையை உன் அசைவில்… * ...
யாசகன்
›
இருட்டில் உன் பெயர் சுமந்து ஒளிறும் கைப்பேசி காண்கையில் முழு நிலவு கண்ணுறும் குழந்தையாகிறேன் நான் * ஆயிரமாயிரம் சொற்கள் அகழ்ந்தெடுத...
பன்னீர் மீன்கள்
›
எந்தக் கடற்கரை போனாலும் கால் நனைத்து விடாதே பாவப்பட்ட மீன்கள் இன்னும் பழகவில்லை பன்னீரில் வாழ …. * நுனிநாக்கை கடித்துக்கொண்டு சாய...
›
Home
View web version