title


மறுபடியும் வந்துட்டம்ல

ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் தமிழ் நாட்டு மண்ணை மிதிச்சிருக்கேன்

(இத்தனை நாளா என்ன அமெரிக்காவுலயா இருந்தே...
அப்படின்னு கேட்காதீங்க
சும்மா டெல்லி வரைக்கும் போயிருந்தேன்).

தயாரா இருங்க...துள்ளி வருகுது வேல்!

காலம்

மீண்டும் மீண்டும்
மாறிக் கொண்டிருக்கிறது
காலம்

பருவ காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்

.
.
.
.

ஏதோ ஒரு நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்

விடிவு காலமும் வருமென...