காதல்

மடையனை மகானாக்கும்
வரத்துக்கும்

மகானை மடையனாக்கும்
சாபத்துக்கும்

ஒரே பெயர் "காதல்"

2 comments:

  1. உனது கவிதைகளை காதலிக்கின்றேன்...

    ReplyDelete
  2. no comments, since I have not yet still cursed or blessed

    ReplyDelete